தூரல் - க்கான மறுமொழிகள்

செல் பே(சி)ச்சு குறித்து srirammadhan எழுதிய மறுமொழி
nalla irunthuthu athu eppadi oru ponnu solra mathriye ezhuthi irruntha dai unmaya sollu sari sari nee ethana pera mathi irruka (ada cella thanpa sonnen)

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து ெத.பாலமுருகன் எழுதிய மறுமொழி
டிக் டிக்.. யாராவது உள்ளே இருக்கீங்களா..?  இருந்தா கொஞ்சம் வெளியில வரலாமே..!

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து தோகை எழுதிய மறுமொழி
வி.வி.சி [விழுந்து விழுந்து சிரிச்சேன்]

வந்ததுக்கும் எழுத்துக்கூட்டிப் படிச்சதுக்கும் நன்றி செந்தில்  நீங்க படிக்கற மாதிரி எளிதாவும் எழுதுவேன், தொடர்ந்து வாங்க..

‘மட்டறுத்தல்’ - wordpress தமிழாக்கம் செஞ்சவங்களோடது, அவங்களத்தான் கேக்கணும்!  [மட்டு + அறு = remove control/limitation = moderate]

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து Sendhilkumar எழுதிய மறுமொழி
mmm..eluthu kooti padikrathukulla munaadi varioda artham maranthu pooguthu

yellamae puriyalanaalum..konjam konjam..

will keep reading..thodarnthu thooral vilatum..

..’moderator approval’ yepdi ‘mattaruthal’nu translate aachu?

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து தோகை எழுதிய மறுமொழி
ம்ம்ம்.. இப்பதான் என்னோட கவிதைக்குப் பொருளே அமைஞ்சிருக்கு..

ஆசிரியர் அனுமதி ஆசிரியர் கிட்ட கேளு ரெஜோ, ஏன் என்கிட்ட கேக்கற?

அதில்லாம ஆசிரியரும் நாமும் கூடி திட்டங்கள் போடநேரமாகல..?

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து ரெஜோ எழுதிய மறுமொழி
கிட்டத் தட்ட அன்னைக்கு 7 பக்கத்துக்கு (ms word) கவிதை எழுதிருக்கேன் ..

தொடர் கவிதை .. அதனால முழுசா முடிச்சப்பறம் போடலாமேன்னு ..

ஆசிரியர் அனுமதிச்சீங்கன்னா , நல்லா இருக்குன்னு நெனச்சீங்கன்னா முன்பனி யோட முதல் பதிப்புல இருந்து ஆரம்பிக்கலாம் ன்னு இருக்கேன் .

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து தோகை எழுதிய மறுமொழி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கார்த்திக்.

மட்டறுத்தலுக்கு(moderator approval)ப் பிறகே மறுமொழிகள் தெரியும் - அதுக்குக் கொஞ்சநேரம் ஆகும்.

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து Karthik எழுதிய மறுமொழி
Bala, nan kodutha comments ah kanoom!

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து Karthik எழுதிய மறுமொழி
Very nice bala. nice site and thoughtful lines.

எங்கே இருக்கிறாய் இன்னும்.. குறித்து தோகை எழுதிய மறுமொழி
/அதென்னவோ காதல்னா எல்லாமே பாடுபொருளாக வரிசைல நிற்குது ./

நீ சொல்வதெல்லாம் உண்மை; நன்றி ரெஜோ..

நான் எழுதும் ஒவ்வொரு வரியிலும்

நடைக்கும் இசைக்கும் நடக்கும் ஒருபோர்

தானாய் இரண்டும் சேர்ந்துப் பிரியலிலும்

தடை அதற்குப் போட நான்யார்?

/இன்னைக்கு நான் ஏதாவது காதல் கவிதை எழுதினா , நீ தான் காரணம் சொல்லிட்டேன் ;-)/

என்ன? நான் காரணம் ஆகலப் போல? ஒண்ணுத்தையும் காணொம்?

வருகைக்கு நன்றி சத்யா..